இனக் குழு
From Wikipedia, the free encyclopedia
"இனம்" redirects here. பிற பயன்பாட்டுக்கு பார்க்க இனம் (பக்கவழி நெறிப்படுத்துதல்).
இனக் குழு (Ethnic group) என்பது ஒரு மக்கள் குழு அல்லது கூட்டம் என்பதாகும். அதாவது அந்த குழுவில் உள்ள மக்கள் தங்களுக்கென பொதுவான மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதநம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.[1][2] மேலும் அவர்கள் ஒரு பொது மரபுவழியைக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் அகமணம் செய்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.