பத்னிடாப்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடம் / From Wikipedia, the free encyclopedia
பட்னிடாப் அல்லது பத்னிடாப் (Patnitop or Patni Top), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடமாகும். இவ்வூர் இமயமலையின் சிவாலிக் மலையில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இன் மீது, கடல்மட்டத்திலிருந்து 2024 மீட்டர் உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் பட்னிடாப், நாடு ...
பட்னிடாப் | |
---|---|
மலை வாழிடம் | |
ஆள்கூறுகள்: 33°5′25″N 75°19′35″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | உதம்பூர் |
ஏற்றம் | 2,024 m (6,640 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182142 |
இணையதளம் | patnitop |
மூடு
பட்னிடாப், ஜம்முக்கு வடக்கே - உதம்பூர் வழியாக ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 112 கிமீ தொலைவில் உள்ளது. பட்னிடாப் நகரத்திற்க் அருகே செனாப் ஆறு பாய்கிறது.[1]