உதம்பூர்
From Wikipedia, the free encyclopedia
உதம்பூர் (Udhampur), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின், உதம்பூர் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகர் மன்றம் ஆகும். இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். சம்மு காஷ்மீர் முன்னாள் மன்னர் இராஜா உத்தம் சிங் பெயரால் இந்நகரம் அமைந்துள்ளது. சம்மு காஷ்மீரின் மாநிலத்தின் நான்காவது பெரிய நகராகும். இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு கட்டளை அலுவலகத்தின் தலைமையகம் உதம்பூரில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் உதம்பூர் उधमपुर, நாடு ...
உதம்பூர்
उधमपुर | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | உதம்பூர் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | இராஜா உத்தம் சிங் |
பெயர்ச்சூட்டு | இராஜா உத்தம் சிங் |
அரசு | |
• நிர்வாகம் | உதம்பூர் நகர் மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 39 km2 (15 sq mi) |
ஏற்றம் | 755 m (2,477 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 35,507 |
• தரவரிசை | 4 |
• அடர்த்தி | 4,686/km2 (12,140/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, டோக்கிரி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 182101 |
தொலைபேசி குறியீட்டெண் | 199 |
மூடு