உதம்பூர் மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
உதம்பூர் மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தின் தலைமையிடமான உதம்பூர் நகரத்திலிருந்து, 53 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக் கோயிலும், ஜம்மு நகரமும் அமைந்துள்ளன. மாநிலத் தலைநகரம் காஷ்மீர் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகரான புதுதில்லி 630 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பத்னிடாப் எனும் மலைவாழிடம் உள்ளது.