திருப்பத்தூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய திருப்பத்தூர் கட்டுரையைப் பார்க்க.
திருப்பத்தூர் மாவட்டம் (Tirupathur District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 35-ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும்.[1] இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, 15 ஆகத்து 2019 அன்று திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2]
திருப்பத்தூர் | |
மாவட்டம் | |
ஏலகிரி மலை | |
திருப்பத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | திருப்பத்தூர் |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. |
நகராட்சிகள் | 4 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 4 |
பேரூராட்சிகள் | 3 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
ஊராட்சிகள் | 208 |
வருவாய் கிராமங்கள் | 195 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 1831.99 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
12,79,953 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
635 xxx |
தொலைபேசிக் குறியீடு |
04179 |
வாகனப் பதிவு |
TN-83 |
இணையதளம் | tirupathur |