திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)
திருப்பத்தூர் மாவட்ட நகரம் / From Wikipedia, the free encyclopedia
திருப்பத்தூர் இங்கு வழிமாற்றப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கட்டுரையைப் பார்க்க.
திருப்பத்தூர் (Tirupattur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். இதுவே திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இது சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் திருப்பத்தூர், நாடு ...
திருப்பத்தூர் | |
---|---|
அடைபெயர்(கள்): சந்தன நகரம் | |
ஆள்கூறுகள்: 12.50°N 78.60°E / 12.50; 78.60 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பத்தூர் |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | திருப்பத்தூர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | அண்ணாத்துரை |
• சட்டமன்ற உறுப்பினர் | அ. நல்லதம்பி |
• மாவட்ட ஆட்சியர் | அமர் குஷாவா, இ.ஆ.ப |
ஏற்றம் | 387 m (1,270 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 64,125 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 635 601, 635 602 |
தொலைபேசி குறியீடு | 04179 |
வாகனப் பதிவு | TN-83 |
சென்னையிலிருந்து தொலைவு | 224 கி.மீ (139 மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 90 கி.மீ (56 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 118 கி.மீ (73 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 255 கி.மீ (158 மைல்) |
பாலின விகிதம் | 993 ♂/♀ |
மூடு