தமிழ் பிராமணர்கள் (Tamil Brahmins) எனப்படுவோர் தமிழகத்தில் வாழும், தமிழ் மொழி பேசும் தமிழ் பிராமணர்கள் ஆவர். இவர்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கருநாடகா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்களுள் குருக்கள் என்பவர்கள் சைவ சமயத்தையும், ஐயர் என்பவர்கள் ஸ்மார்த்தம் சமயத்தையும், ஐயங்கார் என்பவர்கள் ஸ்ரீவைஷ்ணவம் சமயத்தை பின்பற்றுவர்கள் என மூன்று குழுக்களாக உள்ளனர்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
தமிழ்ப் பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கருநாடகம், கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச திராவிடர், தமிழர்
மூடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.