![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Jai_Courtney_March_18%252C_2014_%2528cropped%2529.jpg/640px-Jai_Courtney_March_18%252C_2014_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜெய் கோர்ட்னி
From Wikipedia, the free encyclopedia
ஜெய் கர்ட்னி (Jai Courtney, பிறப்பு: டிசம்பர் 29, 1984) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர் ஆவார். இவர் டைவர்ஜென்ட், ஐ, பிராங்கென்ஸ்டைன், அன்புரோக்கன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜெய் கோர்ட்னி, பிறப்பு ...
ஜெய் கோர்ட்னி | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜெய் ஸ்டீபன் கர்ட்னி 15 மார்ச்சு 1986 ( 1986 -03-15) (அகவை 38) சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்சமயம் |
மூடு