![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/96/IFrankestein-Movie-In-Tamil-Poster.jpg/640px-IFrankestein-Movie-In-Tamil-Poster.jpg&w=640&q=50)
ஐ, பிராங்கென்ஸ்டைன்
From Wikipedia, the free encyclopedia
இ, பிரான்கேன்ச்டீன் (தமிழ்: பறக்கும் கல்லைறை மனிதன்), (ஆங்கில மொழி: I, Frankenstein) இது ஒரு 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு கற்பனை அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஸ்டோர்ட் பீட்டி எழுதி மற்றும் இயக்கயுள்ளார். இந்த திரைப்படம் ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் இ, பிரான்கேன்ச்டீன், இயக்கம் ...
இ, பிரான்கேன்ச்டீன் | |
---|---|
![]() திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்டோர்ட் பீட்டி |
தயாரிப்பு | டாம் ரோஸன்பெர்க் கேரி லுச்சேசி ரிச்சர்ட் ரைட் ஆண்ட்ரூ மேசன் சிட்னி கிம்மல் |
திரைக்கதை | ஸ்டோர்ட் பீட்டி |
இசை | ஜானி க்ளிமேக் ரெனால்டின் ஹெயல் |
நடிப்பு | ஏரன் ஏக்கார்ட்டு பில் நை மிராண்டா ஓட்டோ சொச்ரடிஸ் ஓட்டோ ஜெய் கர்ட்னி கெவின் |
ஒளிப்பதிவு | ரோஸ் எமெரி |
படத்தொகுப்பு | மார்கஸ் D'Arcy |
கலையகம் | லகேஷோரே எண்டெர்டைன்மெண்ட் Hopscotch Features சிட்னி கிம்மல் எண்டெர்டைன்மெண்ட் |
வெளியீடு | 2014.01.20-ப்வேநொஸ் ஏரர்ஸ்அரங்கேற்றம் 2014.01.24-அமெரிக்கா 2014.02.27-ஆஸ்திரேலியா |
ஓட்டம் | 92 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா ஆஸ்திரேலியா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $65 மில்லியன் |
மொத்த வருவாய் | $26,166,087 |
மூடு
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஏரன் ஏக்கார்ட்டு நடித்துள்ளார் இவருடன் சேர்ந்து பில் நை, மிராண்டா ஓட்டோ, சொச்ரடிஸ் ஓட்டோ, ஜெய் கர்ட்னி மற்றும் கெவின் நடித்துள்ளார்கள்.