From Wikipedia, the free encyclopedia
அன்புரோக்கன் (Unbroken) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகை ஏஞ்சலினா ஜோலி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜாக் ஓ கோன்னெல், டொம்ஹ்னால் க்லீசொன், மியாவி, காரெட் ஹெட்லண்டின், ஜெய் கோர்ட்னி, பின் விட்டுரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அன்புரோக்கன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | ஏஞ்சலினா ஜோலி |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
நடிப்பு | ஜாக் ஓ கோன்னெல் டொம்ஹ்னால் க்லீசொன் மியாவி காரெட் ஹெட்லண்டின் ஜெய் கோர்ட்னி |
ஒளிப்பதிவு | ரோஜர் டீக்கின்ஸ் |
கலையகம் | லெஜண்ட்ரி பிக்சர்ஸ் ஜோலி பஸ் 3 ஆர்ட்ஸ் பொழுதுபோக்கு |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 25, 2014 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $65 மில்லியன்[1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.