ஜிஜாபாய்
From Wikipedia, the free encyclopedia
ஜிஜாபாய் ஷாகாஜி போஸ்லே (Jijabai Shahaji Bhosale) ( 12 சனவரி 1598 – 17 சூன் 1674), மராத்தியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் அன்னையாவார்.
விரைவான உண்மைகள் ஜிஜாபாய், பிறப்பு ...
ஜிஜாபாய் | |
---|---|
ஜிஜாபாய் மற்றும் சிறுவன் சிவாஜியின் சிலை | |
பிறப்பு | ஜிஜாபாய் (1598-01-12)12 சனவரி 1598 ஜிஜாவு மகால், சிந்த்கேத் ராஜா, புல்தானா, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | (1674-06-17)17 சூன் 1674 பச்சாத் |
மற்ற பெயர்கள் | ஜிஜாமாதா, ராஜமாதா |
அறியப்படுவது | ராஜமாதா |
பெற்றோர் | லக்கோஜிராவ் ஜாதவ் - மகாளசபை |
வாழ்க்கைத் துணை | ஷாகாஜி போஸ்லே |
பிள்ளைகள் | சிவாஜி சம்பாஜி |
மூடு