![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/George_Fernandes_%2528cropped%2529.jpg/640px-George_Fernandes_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்திய முன்னாள் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் மேத்தியூ பெர்னாண்டசு[3] (George Mathew Fernandes; சூன் 3, 1930 - சனவரி 29, 2019), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.[4]
விரைவான உண்மைகள் ஜார்ஜ் பெர்னாண்டசு, பாதுகாப்பு அமைச்சர் ...
ஜார்ஜ் பெர்னாண்டசு | |
---|---|
![]() 2002 இல் ஜார்ஜ் பெர்னாண்டசு | |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 21 அக்டோபர் 2001 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ஜஸ்வந்த் சிங் |
பின்னவர் | பிரணப் முகர்ஜி |
பதவியில் 19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | முலாயம் சிங் யாதவ் |
பின்னவர் | யசுவந்த் சிங் |
ரெயில்வே அமைச்சர் | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | மாத்வ்ராவ் சிந்தியா |
பின்னவர் | யானேசுவர் மிசுரா |
பீகார் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 4 ஆகத்து 2009 – 7 சூலை 2010 | |
முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | ஜய்நாராயண் பிரசாத் நிசான் |
பின்னவர் | ஜய்நாராயண் பிரசாத் நிசான் |
பதவியில் 1989–1996 | |
முன்னையவர் | லலிதேசுவர் பிரசாத் சாகி |
பின்னவர் | ஜய்நாராயண் பிரசாத் நிசான் |
பதவியில் 1977–1984 | |
முன்னையவர் | நவால் கிசோர் சின்கா |
பின்னவர் | லலிதேசுவர் பிரசாத் சாகி |
பதவியில் 1996–2004 | |
முன்னையவர் | விஜய் குமார் யாதவ் |
பின்னவர் | நிதிஷ் குமார் |
தொகுதி | நாலந்தா மக்களவைத் தொகுதி, பீகார் |
பதவியில் 1967–1971 | |
முன்னையவர் | சதாசிவ் கனோஜி பட்டீல் |
பின்னவர் | கைலாசு நாராயண் நருலா சிவ்நாராயன் |
தொகுதி | தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி, மகாராட்டிரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜார்ஜ் மேத்தியூ பெர்னாண்டசு (1930-06-03)3 சூன் 1930 மங்களூர், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய மங்களூரு, கருநாடகம், இந்தியா) |
இறப்பு | 29 சனவரி 2019(2019-01-29) (அகவை 88) புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமதா கட்சி[1][2] |
பிற அரசியல் தொடர்புகள் | |
துணைவர் | லைலா கபீர் |
பிள்ளைகள் | 1 மகன் |
வாழிடம்(s) | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
விருதுகள் | பத்ம விபூசண் (2020) (மறைவிற்குப் பின்) |
கையெழுத்து | ![]() |
மூலம்: |
மூடு