![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Josip_Broz_Tito_uniform_portrait.jpg/640px-Josip_Broz_Tito_uniform_portrait.jpg&w=640&q=50)
சோசப்பு பிரோசு டிட்டோ
From Wikipedia, the free encyclopedia
சோசப்பு பிரோசு டிட்டோ ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.[1] டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோருடன் இணைந்து இயங்கியவர்.[2] நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் படைத்தலைவர்யோசிப் புரோசு டிட்டோJosip Broz Tito, யுகோசுலாவியாவின் அரசுத்தலைவர் ...
படைத்தலைவர் யோசிப் புரோசு டிட்டோ Josip Broz Tito | |
---|---|
![]() 1961 இல் டிட்டோ | |
யுகோசுலாவியாவின் அரசுத்தலைவர் | |
பதவியில் 14 சனவரி 1953 – 4 மே 1980 | |
பிரதமர் | இவரே (1953–1963) பீட்டர் இசுத்தாம்போலிச் (1963–1967) மிக்கா இசுப்பியாக் (1967–1969) மித்சா ரிபிச்சிச் (1969–1971) த்சேமல் பிசேடிச் (1971–1977) வெசெலின் துரனோவிச் (1977–1980) |
Vice President | அலெக்சாந்தர் ரான்கோவிச் (1963–1966) கோச்சா பப்போவிச் (1966–1967) |
முன்னையவர் | இவான் ரிபார் (மக்கள் பேரவைத் தலைமைப்பீடத்தின் தலவராக) |
பின்னவர் | லசார் கொலிசேவ்சுக்கி |
19-வது யுகோசுலாவியப் பிரதமர் | |
பதவியில் 2 நவம்பர் 1944 – 29 சூன் 1963 | |
குடியரசுத் தலைவர் | இவான் ரிபார் |
முன்னையவர் | இவான் சுபாசிச் |
பின்னவர் | பீட்டர் இசுத்தாம்போலிச் |
அணிசேரா இயக்கத்தின் 1-வது பொதுச் செயலர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1961 – 5 அக்டோபர் 1964 | |
முன்னையவர் | பதவு உருவாக்கம் |
பின்னவர் | ஜமால் அப்துல் நாசிர் |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 7 மார்ச் 1945 – 14 சனவரி 1953 | |
பிரதமர் | இவரே |
முன்னையவர் | இவான் சுபாசிச் |
பின்னவர் | இவான் கோசுனியாக் |
யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணியின் 4-வது தலைவர் | |
பதவியில் 5 சனவரி 1939 – 4 மே 1980 | |
முன்னையவர் | மிலான் கோர்க்கிச் |
பின்னவர் | பிராங்கோ மிக்கூலிச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யோசிப் புரோசு (1892-05-07)7 மே 1892 கும்ரோவிச், குரோவாசிய-சுலோவீனிய இராச்சியம், ஆத்திரியா-அங்கேரி |
இறப்பு | 4 மே 1980(1980-05-04) (அகவை 87) லியுப்லியானா, சுலோவீனியா, யுகோசுலாவியா |
இளைப்பாறுமிடம் | பெல்கிறேட், செர்பியா 44°47′12″N 20°27′06″E |
அரசியல் கட்சி | யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணி RCP (b) |
துணை | தவோர்யான்கா பவுனோவிச் |
பிள்ளைகள் | சிலாத்திக்கா இன்கோ சார்க்கோ லியோன் அலெக்சாந்தர் புரோசு |
பெற்றோர் |
|
வேலை | எந்திர வினைஞர், புரட்சியாளர், எதிர்ப்புத் தளபதி, அரசியல்வாதி |
இனம் | குரோவாசியர் |
கையெழுத்து | ![]() |
Military service | |
பற்றிணைப்பு | ![]() ![]() ![]() |
கிளை/சேவை | ஆத்திரிய-அங்கேரிய இராணுவம் செஞ்சேனை யுகோசுலாவ் மக்கள் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1913–1915 1918–1920 1941–1980 |
தரம் | படைத்தலைவர் |
கட்டளை | தேசிய விடுதலை இராணுவம் யுகோசுலாவ் மக்கள் இராணுவம் (உயர் தலைவர்) |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் உருசிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
மூடு