செல்வி ராமஜெயம்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
செல்வி ராமஜெயம் (Selvi Ramajayam) ஒரு இந்திய அரசியல்வாதியும், புவனகிரி தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
விரைவான உண்மைகள் செல்வி ராம்ஜெயம் Selvi Ramajayam, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து துறை அமைச்சர் ...
செல்வி ராம்ஜெயம் Selvi Ramajayam | |
---|---|
சமூக நலத்துறை, ஊட்டச்சத்து துறை அமைச்சர் | |
பதவியில் 16 மே 2011 – 9 திசம்பர் 2011 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | பெ. கீதா ஜீவன் |
பின்னவர் | பா. வளர்மதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
மூடு