செலாயாங் நகராட்சி
From Wikipedia, the free encyclopedia
செலாயாங் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Selayang; ஆங்கிலம்: Selayang Municipal Council); (சுருக்கம்: MPS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[2]
விரைவான உண்மைகள் செலாயாங் நகராட்சி Selayang Municipal CouncilMajlis Perbandaran Selayang, வரலாறு ...
செலாயாங் நகராட்சி Selayang Municipal Council Majlis Perbandaran Selayang | |
---|---|
உள்ளாட்சி சட்டம் 1976 | |
![]() செலாயாங் நகராட்சி சின்னம் | |
வரலாறு | |
முன்பு | கோம்பாக் மாவட்ட மன்றம் (Gombak District Council) (1977 - 1997) |
தலைமை | |
நகர முதல்வர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
அரசியல் குழுக்கள் | நகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
செலாயாங் நகராட்சி தலைமையகம் MPS Headquarters, Bandar Baru Selayang சிலாங்கூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
மூடு
செலாயாங் நகராட்சியின் தலைமையகம், பண்டார் பாரு செலாயாங்கில் (Bandar Baru Selayang) உள்ளது. 1 சனவரி 1977 முதல் கோம்பாக் மாவட்ட மன்றம் (Majlis Daerah Gombak) என அழைக்கப்பட்ட இந்த நகராட்சிக்கு 1 சனவரி 1997-இல் நகராட்சி தகுதி வழங்கப்பட்டது.