மலேசியாவில் உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களைத் திருத்தவும் ஒருங்கிணைக்கவும் இயற்றப்பட்ட சட் From Wikipedia, the free encyclopedia
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) (மலாய்: Akta Kerajaan Tempatan 1976; ஆங்கிலம்: Local Government Act 1976) என்பது மலேசியாவில் உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களைத் திருத்தவும் ஒருங்கிணைக்கவும் இயற்றப்பட்ட சட்டமாகும்.[1]
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) | |
---|---|
விளக்கம்: உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களைத் திருத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 1976-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம். | |
சான்று | Act 171 |
நிலப்பரப்பு எல்லை | மலேசியா முழுவதும் |
இயற்றியது | மலேசிய மக்களவை |
இயற்றப்பட்ட தேதி | 18 டிசம்பர் 1975 |
இயற்றியது | மலேசிய மேலவை |
இயற்றப்பட்ட தேதி | 20 சனவரி 1976 |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | உள்ளாட்சி சட்ட மசோதா 1975 (Local Government Bill 1975) |
அறிமுகப்படுத்தியது | ஓங் கீ உய் மலேசியஉள்ளாட்சி மற்றும் வீட்டுத் துறை அமைச்சர் |
சட்ட திருத்தங்கள் | |
மலேசிய நாணயம் (ரிங்கிட்) சட்டம் 1975 [சட்டம் 160] உள்ளூர் அரசு (திருத்தம்) சட்டம் 1978 [சட்டம் A436] உள்ளாட்சி (திருத்தம்) சட்டம் 1983 [சட்டம் A564] தீயணைப்பு சேவைகள் சட்டம் 1988 [சட்டம் 341] உள்ளாட்சி (திருத்தம்) சட்டம் 1991] [A806] உள்ளாட்சி (திருத்தம்) சட்டம் 1993 [சட்டம் A865] உள்ளாட்சி (திருத்தம்) சட்டம் 2007 [சட்டம் A1131] | |
முக்கிய சொற்கள் | |
உள்ளூராட்சி |
உள்ளூராட்சிச் சட்டம் மற்றும் உள்ளூராட்சிக் கொள்கையின் சீரான தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே; இந்த 1976-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் பொருத்தமானதாக அமையும்.
உள்ளாட்சி சட்டம் 1976, அதன் தற்போதைய வடிவத்தில் (1 டிசம்பர் 2012), 166 பிரிவுகள் மற்றும் 2 அட்டவணைகள் (7 திருத்தங்கள் உட்பட) கொண்ட 16 பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.