![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/ChennaiAirport.jpg/640px-ChennaiAirport.jpg&w=640&q=50)
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() சென்னை வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
உரிமையாளர் | இந்திய அரசு | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | சென்னை மாநகர பரப்பு | ||||||||||||||
அமைவிடம் | மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, ![]() | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
உயரம் AMSL | 52 ft / 16 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 12°58′56″N 80°9′49″E | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020) | |||||||||||||||
| |||||||||||||||
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Chennai_Airport_terminal.jpg/640px-Chennai_Airport_terminal.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg/640px-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg)