ராம நாராயணன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சுமை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் அவரே வசனம் எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், உஷா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சுமை | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | ராதா நாராயணன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சந்திரசேகர் உஷா |
ஒளிப்பதிவு | லோகேஷ் |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3507 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.