சுங்கை
சுங்கை (Sungkai) நகரம் மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். / From Wikipedia, the free encyclopedia
சுங்கை (ஆங்கிலம்: Sungkai; மலாய்: Sungkai; சீனம்: 打扪) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]
விரைவான உண்மைகள் சுங்கைSungkai பேராக், நாடு ...
![]() | |
ஆள்கூறுகள்: 4°00′N 101°19′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பத்தாங் பாடாங் மாவட்டம் |
உருவாக்கம் | 1800 |
பரப்பளவு | |
• மொத்தம் | 698 km2 (269 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 32,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdtapah.gov.my/ |
மூடு
வடக்கே பீடோர் நகரம். தெற்கே துரோலாக், பீக்காம், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். கிழக்கே சங்காட் ஜோங், தெலுக் இந்தான் நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 69 கி.மீ.; பீடோர் நகரத்தில் இருந்து 11 கி.மீ.; தொலைவில் சுங்கை நகரம் அமைந்து உள்ளது.