சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் செயல்படும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஆகும்.[3][4]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1966 |
நிறுவனர்(கள்) | சைரஸ் எஸ். பூனாவாலா |
தலைமையகம் | புனே, மகாராட்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | அதர் பூனேவாலா (தலைவர்) |
தொழில்துறை | நோய் எதிர்ப்பு மருந்துகள், நோய்த் தடுப்பூசி மருந்துகள் |
வருமானம் | US$595 மில்லியன் (2015) |
நிகர வருமானம் | US$295 மில்லியன் (2015) |
துணை நிறுவனங்கள் | Vakzine Projekt Management GmbH[1], Bilthoven Biologicals BV[2] |
இணையத்தளம் | seruminstitute.com |
மூடு
இத்தனியார் மருந்து நிறுவனம் சைரஸ் எஸ். பூனாவாலா எனும் பார்சி நபரால் 1966-இல் துவக்கப்பட்டது.[5] இந்நிறுவனம் பூனேவாலே முதலீடு மற்றும் தொழில்கள் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும்.[6] இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அதர் பூனேவாலா ஆவார்.