இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் நிறுவனர் From Wikipedia, the free encyclopedia
சைரஸ் எஸ். பூனாவாலா (Cyrus S. Poonawalla) (பிறப்பு: 1941) புனே நகரத்தில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா மற்றும் மேக்மா நிதி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆவர்.[2][3]
சைரஸ் எஸ். பூனாவாலா | |
---|---|
பிறப்பு | 1941 (அகவை 82–83) |
குடியுரிமை | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரிகான் மகாராஷ்டிரா வணிகவியல் கல்லூரி |
செயற்பாட்டுக் காலம் | 1966–தற்போது வரை |
அமைப்பு(கள்) | சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா |
அறியப்படுவது | நிறுவனர், சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா |
சொத்து மதிப்பு | US$11.5 பில்லியன் (அக்டோபர் 2020)[1] |
வாழ்க்கைத் துணை | வில்லூ பூனேவாலா |
பிள்ளைகள் | ஆதர் பூனாவாலா |
விருதுகள் | பத்மசிறீ (2005) |
வலைத்தளம் | |
cyruspoonawalla |
பார்சி குடும்பத்தில் பிறந்த பூனாவாலாவின் தந்தை குதிரை வளர்ப்பாளர் ஆவார். இவர் வில்லூ என்ற பெண்மணியை மணந்தார். வில்லூ 2010-இல் மறைந்தார்.[4][5] சைரஸ் எஸ். பூனாவாலாவின் மகன் ஆதர் பூனாவாலா, தற்போது சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலராக உள்ளார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.