சிம்லா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இமாசலப் பிரதேசம்) / From Wikipedia, the free encyclopedia
சிம்லா மக்களவைத் தொகுதி (Shimla Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன், சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2][3][4]
விரைவான உண்மைகள் சிம்லா, தற்போது ...
சிம்லா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மக்களவைத் தொகுதி | |
தற்போது | சுரேஷ் குமார் காஷ்யப் |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
முன்னாள் நா.உ | வீரேந்தர் காஷ்யப் |
சட்டமன்றத் தொகுதிகள் |
மூடு