இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
நாகன் சட்டமன்றத் தொகுதி (Nahan Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 56 ஆகும்.[1][2]
நாகன் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சிர்மௌர் மாவட்டத்தில் நாகன் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிர்மௌர் |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் அஜய் சோலங்கி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | தபிந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1967 | |||
1972 | சுந்தர் சிங் தாக்கர் | ||
1977 | சியாமா சர்மா | ஜனதா கட்சி | |
1982 | |||
1985 | அஜய் பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | சியாமா சர்மா | ஜனதா தளம் | |
1993 | குஷ் பார்மர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2003 | சதானந்த் சௌஹான் | லோக் ஜனசக்தி கட்சி | |
2007 | குஷ் பார்மர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2012 | ராஜீவ் பிந்தல் | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | |||
2022 | அஜய் சோலங்கி[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.