இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
கசும்பதி சட்டமன்றத் தொகுதி (Kasumpti Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 62 ஆகும்.[1][2]
கசும்பதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சிம்லா மாவட்டத்தில் கசும்பதி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் அனிருத் சிங் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | ஹித்தேந்திரா சென் | சுயேச்சை | |
1967 | எஸ். ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | சோங்கியா ராம் காஷ்யப் | ||
1977 | ரூப்தாஸ் காஷ்யப் | சுயேச்சை | |
1982 | பாலக் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | சோங்கியா ராம் காஷ்யப் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | ரூப் தாஸ் காஷ்யப் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | சரண்ஜீவ் லால் காஷ்யப் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | ரூப் தாஸ் காஷ்யப் | பாரதிய ஜனதா கட்சி | |
2003 | சோகன் லால் | சுயேச்சை | |
2007 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
2012 | அனிருத் சிங் | ||
2017 | |||
2022[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.