![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Hammurabi%2527s_Babylonia_1.svg/langta-640px-Hammurabi%2527s_Babylonia_1.svg.png&w=640&q=50)
சிப்பர்
From Wikipedia, the free encyclopedia
சிப்பர் (Sippar) பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் ஒன்றாகும். யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்த சிப்பர் நகரம், சுமேரியாவின் பண்டைய நகரம் ஆகும்.[1] இப்பண்டைய தொல்லியல் நகரம், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில், பாக்தாத் ஆளுநனரகத்தின் பாபிலோன் நகரத்திற்கு வடக்கே 60 கிமீ தொலைவிலும்; தேசியத் தலைநகரான பாக்தாத்திற்கு தென்மேற்கு 30 கிமீ தொலைவிலும் உள்ளது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Hammurabi%27s_Babylonia_1.svg/640px-Hammurabi%27s_Babylonia_1.svg.png)