சினெபெரு (Sneferu)[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் 4-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார்.[5][6]இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முதல் கிமு 2589 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [7] [8]இவர் கட்டிய செம்பிரமிடு, வளைந்த பிரமிடு மற்றும் நடுத்தர பிரமிடுகள் இன்றளவும் எகிப்தியக் கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது. நடுத்தர பிரமிடு படிக்கட்டுகளுடன் கூடியது. பார்வோன் சினெபெருவின் மம்மி இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது மகன் கூபு கிசாவின் பெரிய பிரமிடுவை கட்டியவர் ஆவார்.
விரைவான உண்மைகள் சினெபெரு, எகிப்தின் பாரோ ...
சினெபெரு |
---|
சோரிஸ், சுனொபெரு |
சினெபெருவின் சுண்ணாம்புக் கல் சிற்பம் |
எகிப்தின் பாரோ |
---|
ஆட்சிக்காலம் | 24, 30 அல்லது 48 ஆண்டுகள்[1] c. 2600 BC, எகிப்தின் பதிநான்காம் வம்சம் |
---|
முன்னவர் | ஹுனி[2] |
---|
பின்னவர் | கூபு |
---|
- Prenomen: சினெபெரு
Snfr.w ""He has perfected me"
Alternative spelling:
- Horus name: Hor-Nebmaat
Ḥr-nb-mꜣꜥt "Horus, Lord of the Maat"
Second Horus name: Hor-Nebmaat Snefru Ḥr-nb-mꜣꜥt-snfr-wj "Horus, Lord of Maat, has perfected me"
- நெப்டி பெயர்: Nisut Bity Nebmaat Nebty
Nsw.t-bty-nbt.j-nb-mꜣꜥt "King of Upper and Lower Egypt, he of the two ladies, Lord of the Maat"
- Golden Horus: Bik-nebu
Bjk-nb.w "Golden Falcon"
Abydos King List Snefru snfr-wj "He has perfected me"
Saqqara Tablet Snefru snfr-wj "He has perfected me"
Turin King List Snefer... S.nfr... "He has perfected..." [3]
|
துணைவி(யர்) | ஹெதெப்ஹெரேஸ் |
---|
பிள்ளைகள் | கூபு உள்ளிட்ட் 13 |
---|
தாய் | மெரெசாங்க் |
---|
அடக்கம் | செம்பிரமிடு |
---|
நினைவுச் சின்னங்கள் | செம்பிரமிடு, நடுத்தர பிரமிடு, வளைந்த பிரமிடு |
---|
மூடு
A. Dodson & D. Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames and Hudson Ltd: London, 2004.
Alan H. Gardiner: The royal canon of Turin
Krauss, Rolf (1996). "The length of Sneferu's reign and how long it took to build the 'Red Pyramid'". Journal of Egyptian Archaeology 82: 43–50.
Rainer Stadelmann: Beiträge zur Geschichte des Alten Reiches: Die Länge der Regierung des Snofru. In: Mitteilungen des Deutschen Archäologischen Institutes Kairo (MDAIK), Vol. 43. von Zabern, Mainz 1987, ISSN 0342-1279, p. 229–240.
- Anzovin, Steven et al., Famous First Facts (International Edition), H. W. Wilson Company, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8242-0958-3
- Andreu, Guillemette. Egypt in the Age of the Pyramids. Cornell University Press: Ithaca, 1997.
- Bard, A. Kathryn. An Introduction to the Archaeology of Ancient Egypt. Blackwell Publishing Ltd: Malden, 2008.
- Budge, Wallis. The Literature of the Ancient Egyptians. The Project Gutenberg. November 16, 2008 https://www.gutenberg.org/files/15932/15932-h/15932-h.htm#Pg_100
- Lepre, J.P. The Egyptian Pyramids, A Comprehensive Illustrated Reference. McFarland & Company: London, 1990.
- The Complete Royal Families of Ancient Egypt. Ed. Aidan Dodson & Dylan Hilton. Thames and Hudson Ltd: London, 2004.
- "The Instruction of Kagemni." Ancient Egyptian Books of Wisdom. November 16, 2008, https://web.archive.org/web/20081013115157/http://egypt.thetao.info/kagemni.htm
- The Oxford History of Ancient Egypt. Ed. Ian Shaw. Oxford University Press: Oxford, 2000