ஹுனி
பண்டைய எகிப்திய மன்னர் From Wikipedia, the free encyclopedia
ஹுனி (Huni), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஹுனி | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() இளஞ்சிவப்பு நிற கல்லில் மன்னர் ஹுனியின் தலைச்சிற்பம்[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 24 ஆண்டுகள்[3], எகிப்தின் மூன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | காபா (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சினெபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | ஜெபாத்நெப்தி (?), முதலாம் மெரெசங்க் (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சினெபெரு (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | எலிபெண்டைன் தீவில் படிக்கட்டு பிரமிடு மற்றும் அரண்மனை கட்டினார் |


மன்னர் ஹுனியின் பெயர் பலெர்மோ கல், துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் எலிபென்டைன் தீவு கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளது.
இவருடன் மூன்றாம் வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்று, மன்னர் சினெபெருவின் நான்காம் வம்சத்தவர்களின் ஆட்சி துவங்கியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.