![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Sinjar_Mountains.png/640px-Sinjar_Mountains.png&w=640&q=50)
சிஞ்சார் மலைகள்
ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைதொடரா / From Wikipedia, the free encyclopedia
சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபு மொழி: جبل سنجار Jabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கிமீ தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கிமீ நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது.[3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Mountainside_fields.jpg/640px-Mountainside_fields.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Nineveh_anticlinal_structures.svg/640px-Nineveh_anticlinal_structures.svg.png)
விரைவான உண்மைகள் சிஞ்சார் மலைகள்سنجارŞengal شەنگال/شەنگار, உயர்ந்த புள்ளி ...
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار | |
---|---|
![]() சிஞ்சார் மலைகளின் செய்மதி காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,463 m (4,800 அடி) |
ஆள்கூறு | 36°22′0.22″N 41°43′18.62″E |
புவியியல் | |
மூடு