சால்ட் லேக் நகரம்
யூட்டா மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
சால்ட் லேக் சிட்டி (பரவலாக சால்ட் லேக், அல்லது எஸ். எல். சி) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது சால்ட் லேக் கவுண்ட்டியின் தலைநகராகவும் உள்ளது. 2009-ம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 2 இலட்சம் மக்கள் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.[4]
விரைவான உண்மைகள் சிட்டி ஆப் சால்ட் லேக் சிட்டி, நாடு ...
சிட்டி ஆப் சால்ட் லேக் சிட்டி[1] | |
---|---|
மாநில தலைநகரம், மாநகரம் | |
அடைபெயர்(கள்): தி கிராஸ்ரோட்ஸ் ஆப் தி வெஸ்ட் ("The Crossroads of the West"), எஸ். எல். சி. | |
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம் | |
ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது | |
ஆள்கூறுகள்: 40°45′39″N 111°53′28″W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | யூட்டா |
மாவட்டம் | சால்ட் லேக் சிட்டி |
அரசு | |
• வகை | மேயர் |
• மேயர் | எரின் மென்டெகால் (D) |
பரப்பளவு | |
• மாநகரம் | 110.81 sq mi (286.99 km2) |
• நிலம் | 110.34 sq mi (285.77 km2) |
• நீர் | 0.47 sq mi (1.22 km2) |
ஏற்றம் | 4,226 ft (1,288 m) |
மக்கள்தொகை (2010)[3] | |
• மாநகரம் | 1,86,440 |
• மதிப்பீடு (2019)[4] | 2,00,567 |
• தரவரிசை | US: 114th UT: 1st |
• அடர்த்தி | 1,817.75/sq mi (701.84/km2) |
• நகர்ப்புறம் | 10,21,243 (US: 42nd) |
• பெருநகர் | 12,22,540 (US: 47th) |
• CSA | 26,06,548 (US: 24th) |
இனம் | Salt Laker[5] |
நேர வலயம் | ஒசநே−7 (மலை) |
• கோடை (பசேநே) | ஒசநே−6 |
ZIP Codes | ZIP Codes[6]
|
Area codes | 801, 385 |
FIPS | 49-67000[7] |
GNIS feature ID | 1454997[8] |
இணையதளம் | Salt Lake City Government |
மூடு
சால்ட் லேக் சிட்டி, உலகத்திலுள்ள மார்மன்களின் எல். டி. எஸ் சர்ச்களின் தலைநகரமாகவும் உள்ளது. 1847-ம் ஆண்டி பிரிங்க்யம் யங் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம், சுமார் 190 கிலோமீட்டர் அளவு பரந்துவிரிந்து உள்ளது.
இந்நகரத்தில் உள்ள உப்பு ஏரியின்(கிரேட் சால்ட் லேக்) காரணமாக, இந்நகரத்திற்கு சால் லேக் சிட்டி என்று 1868-ம் ஆண்டு பெயரிடப்பட்டது, அதே ஆண்டு 'கிரேட்' என்ற வார்த்தையும் நீக்கப்பட்டது.