![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Yusri%2526Hakimi2May07MasjidBandarBaruSalakTinggi_%25287%2529.jpg/640px-Yusri%2526Hakimi2May07MasjidBandarBaruSalakTinggi_%25287%2529.jpg&w=640&q=50)
சாலாக் திங்கி
From Wikipedia, the free encyclopedia
சாலாக் திங்கி (மலாய் மொழி: Salak Tinggi; ஆங்கிலம்: Salak Tinggi; சீனம்: 沙拉丁宜) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்.
விரைவான உண்மைகள் சாலாக் திங்கிSalak Tinggi, நாடு ...
சாலாக் திங்கி Salak Tinggi | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 2°48′0″N 101°45′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சிப்பாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43900 |
தொலைபேசி எண்கள் | +603-870 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mpsepang |
மூடு
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பதும் உண்டு.[1]