![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Satara_Montage.jpg/640px-Satara_Montage.jpg&w=640&q=50)
சாத்தாரா
From Wikipedia, the free encyclopedia
சாத்தாரா அல்லது சதாரா Sataraⓘ, மராத்தி: सातारा) நகரம் இந்திய மாநிலத்தில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சதாரா மாவட்டமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள்
सातारा (சாத்தாரா) சாத்தாரா | |||||||
இயற்கை நகரம் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 17°41′29″N 74°00′03″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | சாத்தாரா | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
Mayor | Mrs. Mukta Leve | ||||||
மக்களவைத் தொகுதி | सातारा (சாத்தாரா) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,49,170 (2011[update]) • 266.77/km2 (691/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10484 கிமீ2 (4048 சதுர மைல்) • 742 மீட்டர்கள் (2,434 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.satara.nic.in |
மூடு
மராத்தியப் பேரரசில் இந்நகரம் சத்திரபதி இராஜாராமின் தலைநகராமாக விளங்கியது.