சத்திரபதி இராஜாராம்
மராட்டிய சத்ரபதி / From Wikipedia, the free encyclopedia
சத்திரபதி இராஜாராம் (Rajaram Raje Bhosale) (ஆட்சிக் காலம்:1670 – 1700)[1] சத்ரபதி சிவாஜியின் இளைய மகனும், சம்பாஜியின் ஒன்று விட்ட தம்பியும் ஆவார்.
விரைவான உண்மைகள் சத்திரபதி இராஜாராம், 3வது மராட்டியப் பேரரசர் ...
சத்திரபதி இராஜாராம் | |
---|---|
![]() | |
ஆட்சிக்காலம் | 1689 – 1700 |
முடிசூட்டுதல் | 20 பிப்ரவரி 1689 |
முன்னையவர் | சம்பாஜி |
பின்னையவர் | சாகுஜி |
பிறப்பு | 24 பிப்ரவரி 1670 ராய்கட் கோட்டை |
இறப்பு | 3 மார்ச் 1700 சிங்காட் கோட்டை, மகாராட்டிரா |
துணைவர் | தாராபாய் இராஜேஸ்பாய் |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் சிவாஜி இரண்டாம் சம்பாஜி |
மரபு | போன்சலே வம்சம் |
தந்தை | சத்ரபதி சிவாஜி |
தாய் | சோய்ராபாய் |
மதம் | இந்து |
மூடு