சங்கரன்கோவில், என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)

கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூட்டுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாறை, சங்குபட்டி, வெள்ளக்குளம், ஏ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, கரிசத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பாகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, மதுராபுரி, குருவிகுளம் (வடக்கு), குறிஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டக்குறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், இசட்.தேவர்குளம், அத்திப்பட்டி, ராமலிங்கபுரம், குருவிகுளம் (தெற்கு), வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைக்குளம், உசிலாங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பலங்குளம், நலந்துலா, க.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கல்பட்டி, சின்னகோவிலங்குளம், நடுவக்குறிச்சி (சிறு), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டடைகட்டி, குலசேகரமங்கலம், சேந்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சந்தா, வடக்கு பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி, தாடியம்பட்டி, மூவிருந்தாளி, வன்னிகோனேந்தல், தேவர்குளம், சுண்டங்குறிச்சி மற்றும் மேல இலந்தைக்குளம் கிராமங்கள்.

திருவேங்கடம் (பேரூராட்சி) மற்றும் சங்கரன்கோவில் (நகராட்சி). [1]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952இராமசுந்தர கருணாலய பாண்டியன்
ஊர்காவலன்
சுயேட்சை/இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957ஏ. ஆர். சுப்பையா முதலியார்
ஊர்காவலன்
இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962எஸ். எம். அப்துல் மஜீத்இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967பி. துரைராஜ்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971ச. சுப்பையாதிமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977ச. சுப்பையாதிமுகதரவு இல்லை34.26தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1980பி. துரைராஜ்அதிமுகதரவு இல்லை48.87தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1984எஸ்.சங்கரலிங்கம்அதிமுகதரவு இல்லை54.45தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1989ச. தங்கவேலுதிமுகதரவு இல்லை43.99தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1991வி. கோபால கிருஷ்ணன்அதிமுகதரவு இல்லை61.88தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1996சொ. கருப்பசாமிஅதிமுகதரவு இல்லை33.94தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2001சொ. கருப்பசாமிஅதிமுகதரவு இல்லை33.94தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2006சொ. கருப்பசாமிஅதிமுகதரவு இல்லை40.33தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2011சொ. கருப்பசாமிஅதிமுக72,29749.99%எம். உமாமகேஸ்வரிதிமுக61,90242.80%
2012 இடைத்தேர்தல்*எஸ். முத்துசெல்விஅதிமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2016மு. ராஜலட்சுமிஅதிமுக78,75144.94%திருமதி க. அன்புமணி கணேசன்திமுக64,26236.67%
2021ஈ. இராஜாதிமுக[2]71,34738.92%வி. எம். ராஜலெட்சுமிஅதிமுக66,05036.03%
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

2012 இடைத்தேர்தல்

[3]

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சி பெற்றவாக்குகள்வாக்கு (%)
எஸ்.முத்துசெல்வி அ.தி.மு.க 94,977 59.44
ஜவஹர் சூரியக்குமார் தி.மு.க 26,220 16
சதன் திருமலைக்குமார் மதிமுக 20,678 13
முத்துக்குமார் தேமுதிக 12,144 8
முருகன் பாஜக 1633 1
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,124 1,19,098 5 2,33,227
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.