![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Kolhapur_in_Maharashtra_%2528India%2529.svg/langta-640px-Kolhapur_in_Maharashtra_%2528India%2529.svg.png&w=640&q=50)
கோல்ஹாப்பூர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோல்ஹாப்பூர் மாவட்டம் (Kolhapur district|) என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கோல்ஹாப்பூர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகளை 1948 முடிய கோல்ஹாப்பூர் அரசு ஆண்டது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() கோல்ஹாப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | புனே கோட்டம் |
தலைமையகம் | கோல்ஹாப்பூர் |
பரப்பு | 7,685 km2 (2,967 sq mi) |
மக்கட்தொகை | 3,876,001 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 504/km2 (1,310/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 101% |
படிப்பறிவு | 89% |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | 2 (Election Commission website) |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் 4 & 204 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 0 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
கோலாப்பூர் மாவட்டத்தில் பஞ்ச கங்கா ஆறு பாய்கிறது. அமைந்துள்ளது. இதன் வடக்கில் சாங்குலி மாவட்டம், மேற்கில் இரத்தினகிரி மாவட்டம் மற்றும் சிந்துதுர்க் மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் கருநாடகம் மாநிலம் எல்லைகளாக உள்ளது.