![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Sangli_in_Maharashtra_%2528India%2529.svg/langta-640px-Sangli_in_Maharashtra_%2528India%2529.svg.png&w=640&q=50)
சாங்கிலி மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சாங்குலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சாங்குலியில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் சாங்கிலி சமஸ்தானத்தில் இருந்தது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() சாங்குலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | புனே கோட்டம் |
தலைமையகம் | சாங்குலி |
பரப்பு | 8,578 km2 (3,312 sq mi) |
மக்கட்தொகை | 2,820,575 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 301.18/km2 (780.1/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 24.5 |
படிப்பறிவு | 82.41% |
வட்டங்கள் | 11 |
மக்களவைத்தொகுதிகள் | 2 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் எண் 4 & 204 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 400–450 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு