![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/Coen_brothers_Cannes_2015_2_%2528CROPPED%2529.jpg/640px-Coen_brothers_Cannes_2015_2_%2528CROPPED%2529.jpg&w=640&q=50)
கோயன் சகோதரர்கள்
From Wikipedia, the free encyclopedia
ஜோயல் கோயன் (ஆங்கில மொழி: Joel Coen) (பிறப்பு நவம்பர் 29, 1954)[1] மற்றும் ஈதன் கோயன் (ஆங்கில மொழி: Ethan Coen) (பிறப்பு செப்டம்பர் 21, 1957),[2][2], கோயன் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், (/ˈkoʊən/), ஐக்கிய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆவர்.[3] நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007), ட்ரூ கிரிட் (2010) போன்ற திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளனர். இருவரும் இணைந்து 13 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், தனித்தனியாக ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் and சிறந்த தழுவிய திரைக்கதை ஆகிய அகாதமி விருதுகளை வென்றுள்ளனர்.
விரைவான உண்மைகள் ஜோயல் மற்றும் ஈதன் கோயன்Joel and Ethan Coen, பிறப்பு ...
ஜோயல் மற்றும் ஈதன் கோயன் Joel and Ethan Coen | |
---|---|
![]() கான் திரைப்பட விழாவில் ஈதன் (இடது) மற்றும் ஜோயல் (வலது) கோயன் | |
பிறப்பு | ஜோயல் டேவிட் கோயன் நவம்பர் 29, 1954 (1954-11-29) (அகவை 69) ஈதன் ஜெசி கோயன் செப்டம்பர் 21, 1957 (1957-09-21) (அகவை 66) தூய லூயி பார்க், மின்னசோடா, ஐக்கிய அமெரிக்கா (இருவரும்) |
இருப்பிடம் | நியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் |
|
பணி | இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், திரைத் தொகுப்பாளர்கள் |
செயற்பாட்டுக் காலம் | 1984–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | ஜோயல்: பிரான்சிசு மெக்டார்மண்டு (தி.1984) ஈதன்: டிரிசியா குக் (தி. 1990) |
பிள்ளைகள் | ஜோயல்: 1 ஈதன்: 2 |
மூடு