நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)
ஸ்பானிஷ் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (ஆங்கில மொழி: No Country for Old Men) 2007 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். கோயன் சகோதரர்களால் தயாரித்து இயக்கப்பட்டது. டோம்மி லீ ஜோன்ஸ், ஹாவியர் பார்டெம், சாஷ் ப்ரோளின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
விரைவான உண்மைகள் நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்No Country for Old Men, இயக்கம் ...
நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் No Country for Old Men | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜோயல் கோயன் இதன் கோயன் |
தயாரிப்பு | ஜோயல் கோயன் இதன் கோயன் ஸ்காட்ட் ரோடின் |
திரைக்கதை | ஜோயல் கோயன் இதன் கோயன் |
இசை | கார்டர் பர்வேல் |
நடிப்பு | டோம்மி லீ ஜோன்ஸ் ஹாவியர் பார்டெம் ஜோஷ் புரோலின் |
ஒளிப்பதிவு | ரோஜர் டீக்கின்ஸ் |
படத்தொகுப்பு | ரோடேரிக் ஜேயின்ஸ் |
விநியோகம் | மிராமாக்ஸ் திரைப்படங்கள் பாரமௌன்ட் வாண்டேஜ் |
வெளியீடு | நவம்பர் 9, 2007 (2007-11-09) |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$25 மில்லியன் (₹178.8 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$171.62 மில்லியன் (₹1,227.4 கோடி) |
மூடு