சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.[1]
விரைவான உண்மைகள் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது, விளக்கம் ...
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | வருடத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் |
நாடு | அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 (1927 மற்றும் 1928 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | த ஆர்ட்டிஸ்ட் (2011) |
இணையதளம் | oscars.org |
மூடு