குரு அர் கிருசன்
From Wikipedia, the free encyclopedia
குரு அர் கிருசன் (1656 யூலை 23 - 1664 மார்ச்சு 30) என்பவர், பத்து சீக்கிய குருக்களில் சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குருவான இவர், ஏழாம் குருவான குரு ஹர் ராய் மறைவின் (1661 அக்டோபர் 6) காரணமாக தனது ஐந்தாவது அகவையிலேயே இளம் சீக்கிய குரு ஆனார்.[1]
விரைவான உண்மைகள் குரு அர் கிருசன் Guru Har Krishan ਗੁਰੂ ਹਰਿਕ੍ਰਿਸ਼ਨ ਜੀ, பிறப்பு ...
குரு அர் கிருசன் Guru Har Krishan ਗੁਰੂ ਹਰਿਕ੍ਰਿਸ਼ਨ ਜੀ | |
---|---|
![]() 1745 குரு அர் கிருசன் தோராயமான ஒரு சுவரோவியம் | |
பிறப்பு | (1956-07-23)23 சூலை 1956 கிரத்பூர் சாகிப், ரூப்நகர்,, பஞ்சாப், ![]() |
இறப்பு | 30 மார்ச்சு 1664(1664-03-30) (அகவை 7) தில்லி |
மற்ற பெயர்கள் | எட்டாம் குரு இளம் குரு |
செயற்பாட்டுக் காலம் | 1656–1664 |
அறியப்படுவது | தில்லியில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவி |
முன்னிருந்தவர் | குரு ஹர் ராய் |
பின்வந்தவர் | குரு தேக் பகதூர் |
பெற்றோர் | குரு ஹர் ராய் மற்றும் மாதா கிருசன் |
வாழ்க்கைத் துணை | 0 |
பிள்ளைகள் | a |
மூடு