![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Adrien_Guignet_-_Retreat_of_the_ten_thousand.jpg/640px-Adrien_Guignet_-_Retreat_of_the_ten_thousand.jpg&w=640&q=50)
குனாட்சா சமர்
பாரசிகத்தில் நடந்த சமர் / From Wikipedia, the free encyclopedia
குனாட்சா சமர் (Battle of Cunaxa) என்பது கிமு 401 கோடையின் பிற்பகுதியில் பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சஸ் மற்றும் அவரது தம்பி இளைய சைரஸ் ஆகியோருக்கு இடையே அகாமனிசிய சிம்மாசனத்தைக் கைப்பற்ற நடந்த சமராகும். சைரசின் கிளர்ச்சியால் நடந்த இந்த பெரும் போரானது பாபிலோனுக்கு வடக்கே 70 கிமீ, தொலைவில் யூப்ரடீசின் இடது கரையில் உள்ள குனாட்சா ( கிரேக்கம்: Κούναξα ) என்ற இடத்தில் நடந்தது. இந்தப் போரின் முதன்மை சான்றாக இப்போரில் கலந்துகொண்ட கிரேக்க வீரர் செனபோன் எழுதிய நூல் உள்ளது.
விரைவான உண்மைகள் குனாட்சா சமர், நாள் ...
குனாட்சா சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() ஜீன் அட்ரியன் கிக்னெட் வரைந்த குனாட்சா சமரில் பத்தாயிரம் பேரின் பின்வாங்கல் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இளைய சைரஸ் பத்தாயிரவர் | அகாமனிசியப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இளைய சைரஸ் † Clearchus Cheirisophus[2] Ariaeus | இரண்டாம் அர்தசெராக்சஸ் Gobrias Tissaphernes Orontes |
||||||
பலம் | |||||||
பாரசீக வீரர்களின் பெரும் படை 10,400 கிரேக்க ஹாப்லைட்கள் அணிவகுப்பு 700 எசுபார்த்த ஹாப்லைகள்[2] 2,500 கூலிப்படை இலகுரக காலாட்படை மற்றும் பெல்டாஸ்ட்கள் 1,000 பாப்லகோனிய குதிரைப்படை 600 மெய்க்காப்பாளர் குதிரைப்படை 20 அரிவாள் தேர்கள் | 40,000[3] | ||||||
இழப்புகள் | |||||||
குறைந்தபட்சம், சைரசின் மரணம் | அறியப்படவில்லை |
மூடு