From Wikipedia, the free encyclopedia
கனோனிக்கல் நிறுவனம்[6](ஆங்கிலம்-Canonical Ltd.) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான மார்க் சட்டில்ஒர்து என்பவரால் நிறுவப்பட்டு, அவரது நிதியுதவியுடன் நடைபெறுகிறது. இத்தனியார் நிறுவனம், உபுண்டு லினெக்சிற்கும், அது தொடர்பான திட்டங்களுக்கும், வணிக ஒத்துழைப்புச் சேவைகளைப் புரிகிறது.
வகை | பங்குகளால் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்[1] |
---|---|
வகை | மென்மியம் உருவாக்குதல் |
நிறுவுகை | 5 மார்ச்சு 2004 |
நிறுவனர்(கள்) | மார்கு சட்டில்ஒர்து [கு 1] |
தலைமையகம் | நீலத்துடுப்பு கட்டிடம் [கு 2] , தென்வார்க்கு [கு 3], இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | மார்க்கு சட்டில்ஒர்து சேன் சில்பர் [கு 4] |
உற்பத்திகள் | உபுண்டு, குபுண்டு, சுபுண்டு Xubuntu, எதுபுண்டு Edubuntu, Launchpad (website), Bazaar (software), Canonical Landscape, Ubuntu One, Upstart |
வருமானம் | ~ரூ-15000கோடி [கு 5](2009)[2] |
பணியாளர் | 500+[3] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Canonical Group Ltd [4] Canonical USA Inc. Canonical China Ltd (சீனம்: 科能软件股份有限公司) Canonical Brasil Ltd Canonical Canada Ltd Canonical Ltd Taiwan Br. (சீனம்: 英屬曼島商肯諾有限公司臺灣分公司) |
இணையத்தளம் | www |
முந்தையப் பெயர் "M R S Virtual Development Ltd"[5] |
இதன் அலுவலர்கள், உலகின் 30நாடுகளில் உள்ளனர்.இதன் அலுவலகங்கள் இலண்டன், பாஸ்டன், தாய்பெய்,மொண்ட்ரியால் ,சாங்காய்,சாவோ பாவுலோ, மாண் தீவு[3] 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் [3] இருக்கின்றனர்.தலைமையகம் இலண்டனில் முன்பு மில்வங்கிக் கோபுரத்தின்[கு 6], 27வது மாடியிலும்[7], தற்போது 'நீல துடுப்புக்' கட்டிடத்திலும்[கு 7][8]. இருக்கிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு 15000கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டியது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.