கனகபுரம்
From Wikipedia, the free encyclopedia
கனகபுரம் ( Ganagapura ) தேவல் கனகாபூர் அல்லது கனகபுரா எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவில்[1][2] கலபுரகி மாவட்டத்திலுள்ள அப்சல்பூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது.[3][4]
விரைவான உண்மைகள் கனகபுரம், நாடு ...
கனகபுரம் | |
---|---|
கிராமம் | |
கனகாபுரா | |
கருநாடகாவில் கனகபுராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17.1817700°N 76.534286°E / 17.1817700; 76.534286 | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குல்பர்கா |
அரசு | |
• நிர்வாகம் | பேரூராட்சி |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 9,432 |
இனம் | கனகபூர்ணிவாரு |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 585212 |
தொலைபேசி இணைப்பு எண் | 08470 |
வாகனப் பதிவு | கேஏ 32 |
அருகிலுள்ள நகரங்கள் | அப்சல்பூர், குல்பர்கா |
மக்களவைத் தொகுதி | குல்பர்கா |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | அப்சல்புரா |
நிர்வாகம் | பேரூராட்சி |
Website | https://www.dattakshetraganagapur.com |
மூடு