கண்ணூர் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கண்ணூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
2011 ஆம் ஆண்டு முதல் ஏ. பி. அப்துல்லாக்குட்டி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். [2]