கஜினி (திரைப்படம்)
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கஜினி (Ghajini) திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] இதே பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியானது.[2] இதனையும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார்.
விரைவான உண்மைகள் கஜினி, இயக்கம் ...
கஜினி | |
---|---|
இயக்கம் | ஏ. ஆர். முருகதாஸ் |
தயாரிப்பு | சேலம் A சந்திரசேகர் |
கதை | ஏ. ஆர். முருகதாஸ் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | சூர்யா அசின் நயந்தாரா |
வெளியீடு | செப்டெம்பர் 29, 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹90 மில்லியன் (US$1.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹1.02 பில்லியன் (US$13 மில்லியன்) |
மூடு