நயன்தாரா
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[6][7][8] 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[7]
விரைவான உண்மைகள் நயன்தாரா, பிறப்பு ...
நயன்தாரா | |
---|---|
2014 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் நயன்தாரா | |
பிறப்பு | டயானா மரியம் குரியன் நவம்பர் 18, 1984 (1984-11-18) (அகவை 39) திருவல்லா, கேரளம், இந்தியா[1][2] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2003 இன்று வரை |
வாழ்க்கைத் துணை | விக்னேஷ் சிவன் (தி. 9 சூன் 2022) |
விருதுகள் | கலைமாமணி விருது,[3] நந்தி விருது,[4] தமிழக அரசு திரைப்பட விருதுகள்,[5] பிலிம்பேர் விருதுகள். |
கையொப்பம் |
மூடு