ஹாரிஸ் ஜயராஜ்
From Wikipedia, the free encyclopedia
ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
விரைவான உண்மைகள் ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணித் தகவல்கள் ...
ஹாரிஸ் ஜெயராஜ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹாரிஸ் ஜெயராஜ் |
பிற பெயர்கள் | தி மெலடி கிங் |
பிறப்பு | சனவரி 8, 1975 (1975-01-08) (அகவை 49) |
பிறப்பிடம் | கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள் |
இசைத்துறையில் | 2001–நடப்பு |
மூடு