தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி (Ottapidaram Assembly constituency) என்பது தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி, 217-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த, 198 வாக்குச் சாவடிகள் உள்ளன.[1]
ஓட்டப்பிடாரம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
நிறுவப்பட்டது | 1962–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 251,597 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்.
உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள்.
மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்).
ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அனவரதநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (காஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றும் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | மு. முத்தையா | சுதந்திரா கட்சி | 25,937 | 45.45 | எஸ். தனுஷ்கோடி | சுதந்திரா கட்சி | 17,861 | 36.87 |
1971 | மு. முத்தையா | பார்வார்டு ப்ளாக் | 27,571 | 56.92 | க. மனோகரன் | காங்கிரசு | 20,814 | 36.47 |
1977 | ஓ. சோ. வேலுச்சாமி | இதேகா | 22,629 | 41.51 | ஓ. தங்கராஜ் | அதிமுக | 16,801 | 30.82 |
1980 | எம். அப்பாதுரை | இபொக | 33,071 | 52.11 | ஓ. எஸ். வேலுச்சாமி | அதிமுக | 30,393 | 47.89 |
1984 | ஆர். எஸ். ஆறுமுகம் | இதேகா | 46,190 | 67.89 | எம். அப்பாதுரை | இபொக | 20,868 | 30.67 |
1989 | மு. முத்தையா | திமுக | 25,467 | 31.69 | ஓ. எஸ். வேலுச்சாமி | அதிமுக | 23,724 | 29.52 |
1991 | எஸ். எக்ஸ். இராஜமன்னார் | அதிமுக | 52,360 | 66.28 | சி. செல்லத்துரை | திமுக | 25,035 | 31.69 |
1996 | க. கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 24,585 | 27.32 | எஸ். பால்ராஜ் | அதிமுக | 23,437 | 26.05 |
2001 | ஏ. சிவபெருமாள் | அதிமுக | 39,350 | 43.30 | க. கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 38,699 | 42.59 |
2006 | பி. மோகன் | அதிமுக | 38,715 | 39.36 | க. கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 29,271 | 29.76 |
2011 | க. கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 71,330 | 56.41 | எஸ். ராஜா | திமுக | 46,204 | 36.54 |
2016 | ஆர். சுந்தர்ராஜ் | அதிமுக | 65,071 | 41.24 | க. கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 64,578 | 40.93 |
2019 இடைத்தேர்தல் | செ. சண்முகையா | திமுக | 73,241 | 42.97 | பி. மோகன் | அதிமுக | 53,584 | 31.44 |
2021 | செ. சண்முகையா | திமுக[3] | 73,110 | 41.11 | பி. மோகன் | அதிமுக | 64,600 | 36.32 |
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,08,897 | 1,10,930 | 15 | 2,19,842 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.