இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
எம். அப்பாதுரை (M. Appadurai) (டிசம்பர் 11, 1949) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[1] அப்பாதுரை தொழில் ரீதியாக ஒரு சமூக சேவகர் ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டு நட்டைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1980-1984 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.[1]
எம். அப்பாதுரை | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
முன்னையவர் | எஸ். முருகேசன் |
பின்னவர் | பி. லிங்கம் |
தொகுதி | தென்காசி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 திசம்பர் 1949 துாத்துக்குடி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | சிபிஐ |
துணைவர் | எஸ். சந்திரமதி |
பிள்ளைகள் | 1 மகள் மற்றும் 1 மகன் |
வாழிடம் | துாத்துக்குடி |
As of September, 2007 மூலம்: |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.