From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு (United States Marine Corps) என்பது கடலிலிருந்து முன்னிற்கும் ஆற்றலை வழங்கவும்,[5] ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இயங்கு தன்மையைப் பாவித்து வான்-நிலம் இணைந்த ஆயுதப்படையின் துரித சேவையினை வழங்கவும் உள்ள ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரிவு ஆகும். இது அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கடற்படைத் திணைக்களத்தின் ஓர் அங்கமாகவிருந்து,[6][7] பயிற்சிகள், விநியோகம் போன்றவற்றிற்கு அமெரிக்க நடவடிக்கை கடற்படையுடன் இணைந்து இயங்குகின்றது. ஆயினும், இது தனிப் பிரிவாகவே உள்ளது.[8]
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு United States Marine Corps | |
---|---|
ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுச் சின்னம் | |
செயற் காலம் | 10 November 1775 – தற்போது (Script error: The function "age_ym" does not exist.) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வகை | ஈரூடக இணைந்த படை |
பொறுப்பு | நிலம், நீர் இணைந்த போர் |
அளவு | 195,000 செயற்பாட்டில் (as of பெப்ரவரி 2013[update])[1] 40,000 போர்க்கால உதவி(as of 2010[update]) |
பகுதி | கடற்படைத் திணைக்களம் (1834 முதல்) |
தலைமைச்செயலகம் | பென்டகன், வர்ஜீனியா |
சுருக்கப்பெயர்(கள்) | த பியூ. த பிரவுட். ஜாகெட் டெவில் டோக் லெதெர்நெக் |
குறிக்கோள்(கள்) | 'Semper Fidelis |
நிறங்கள் | மிகுந்த சிவப்பு, பொன்[2] |
அணிவகுப்பு | "Semper Fidelis" ⓘ |
நற்பேற்று அறிகுறி(கள்) | புல்டோக்[3][4] |
ஆண்டு விழாக்கள் | நவம்பர் 10 |
சண்டைகள் | பட்டியல்
|
பதக்கம் | அதிபர் பிரிவு மேற்கோள் இணைப்புப் பாராட்டு பிரிவு பதக்கம் கடற்படைப் பிரிவு பாராட்டு வீரப் பிரிவுப் பதக்கம் மதிப்புப் பிரிவுப் பாராட்டு பிரான்சிய போர்ச் சிலுவை 1914-1918 பிலிப்பீனிய அதிபர் பிரிவு மேற்கோள் கொரிய அதிபர் பிரிவு மேற்கோள் வியட்நாம் வீரச் சிலுவை வியட்நாம் பொதுச் செயற்பாட்டு பதக்கம் |
தளபதிகள் | |
கடற்படைச் செயலாளர் | ரே மபஸ் |
கட்டளையாளர் | ஜேம்ஸ் எப். ஆமோஸ் |
உதவி கட்டளையாளர் | ஜோன் எம். பக்ஸ்டன் |
சாஜன்ட் மேஜர் | மைக்கல் பி. பரெட் |
படைத்துறைச் சின்னங்கள் | |
கழுகு, உலகு, நங்கூரம் | |
ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுக் கொடி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.