எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் எம். ஜி. சக்கரபாணி, பிறப்பு ...
எம். ஜி. சக்கரபாணி
Thumb
பிறப்புமருதூர் கோபாலன் சக்கரபாணி
(1911-01-13)13 சனவரி 1911
வடவனூர், கொச்சின், பிரித்தானிய இந்தியா, கேரளம்
இறப்பு17 ஆகத்து 1986(1986-08-17) (அகவை 75)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்பெரியவர், ஏட்டான்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1936–1986
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
மீனாட்சி சக்கரபாணி
பிள்ளைகள்10
மூடு

இறப்பு

சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, ​​அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.

நடித்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இவருடன் நடித்தவர்கள் மொழி குறிப்பு
1936இரு சகோதரர்கள்காவலதிகாரிகே. பி. கேசவன், கே. கே. பெருமாள், எம்.ஜி.ஆர்தமிழ்முதல் திரைப்படம்
1939மாயா மச்சீந்திராஎம். கே. ராதா,எம்.ஜி.ஆர்தமிழ்
1942தமிழறியும் பெருமாள்வி. கே. செல்லப்பா,எம்.ஜி.ஆர்தமிழ்
1944மகாமாயாமந்திரிபு. உ. சின்னப்பா, ப. கண்ணாம்பாதமிழ்வில்லன்
1946ஸ்ரீ முருகன் (திரைப்படம்)எம்.ஜி.ஆர்தமிழ்
1947ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிஜானகிதமிழ்
1948அபிமன்யுபலராமன்பி. வி. நரசிம்ம பாரதி,எம்.ஜி.ஆர், எஸ். எம். குமரேசன்தமிழ்
1948ராஜ முக்திமந்திரிதியாகராஜ பாகவதர்,எம்.ஜி.ஆர், ஜானகி, பானுமதி ராமகிருஷ்ணாதமிழ்
1950பொன்முடிபி. வி. நரசிம்ம பாரதிதமிழ்
1950திகம்பர சாமியார்எம். என். நம்பியார்தமிழ்
1950மருதநாட்டு இளவரசிமந்திரிஎம்.ஜி.ஆர், ஜானகிதமிழ்வில்லன்
1950இதய கீதம்டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்), டி. ஆர். ராஜகுமாரிதமிழ்
1951வனசுந்தரிபு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரிதமிழ்
1952என் தங்கைஎம்.ஜி.ஆரின் மாமாஎம்.ஜி.ஆர், பி. வி. நரசிம்ம பாரதிதமிழ்வில்லன்
1952கல்யாணிஎம். என். நம்பியார், பி. எஸ். சரோசாதமிழ்
1953நாம்எம்.ஜி.ஆர், ஜானகிதமிழ்
1954மலைக்கள்ளன்காவலதிகாரிஎம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணாதமிழ்
1954என் மகள்ரஞ்சன், எஸ். வரலட்சுமிதமிழ்
1956அலிபாபாவும் நாற்பது திருடர்களும்எம்ஜிஆரின் அண்ணன்எம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணாதமிழ்
1959தாய் மகளுக்கு கட்டிய தாலிஎம்ஜிஆரின் தந்தைஎம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனாதமிழ்வில்லன்
1957ராஜ ராஜன்எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதாதமிழ்
1959தாய் மகளுக்கு கட்டிய தாலிசுந்தரம் முதலியார்எம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனாதமிழ்வில்லன்
1959நல்ல தீர்ப்புஜெமினி கணேசன், ஜமுனா, எம். என். ராஜம்தமிழ்
1960ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)ஆற்காடு நவாப்எம்.ஜி.ஆர், எஸ். எஸ். ராஜேந்திரன், பானுமதி ராமகிருஷ்ணா, பத்மினிதமிழ்
1960மன்னாதி மன்னன்கரிகால் சோழன்எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, பத்மினிதமிழ்
1972இதய வீணைஎம்ஜிஆரின் தந்தைஎம்.ஜி.ஆர், மஞ்சுளா விஜயகுமார், லட்சுமி (நடிகை)தமிழ்
மூடு

இயக்கிய திரைப்படங்கள்

  1. அரச கட்டளை (1967)

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.